Pages

Friday, August 30, 2019

நீர் சூழ் குமரி #1

நீர் சூழ் குமரி #1

"நீர்இன்று அமையாது உலகு” என எழுதிவைத்தான் ஐயன் வள்ளுவன் பல்லுயிர் பலுகி பெருக நாம் பெரும் வளம் கொண்டு வாழ நீரே ஆதாரம். குமரி மாவட்டத்தின் அழகியலில் மிக முக்கியமானது ஆறுகள்.ஆறுகள் சிற்றாறுகள் குறு ஆறுகள் என  எம் குமரியை என்றும் இயற்க்கை வனப்போடும் இளமையோடும்  வைத்திருப்பது அதன் நிலமெங்கும் பரந்தோடும் ஆறுகள் தான்...........

நம் நிலத்தை வளமாக்கும் ஆறுகள் மற்றும் சிற்றாறுகளின் மற்றும் வாய்கால்களின் பெயர்களை அறிவோம்..........

பழையாறு/பக்றுளியாறு
பரளியாறு
கோதையாறு
சிற்றாறு
ஆலத்துரையாறு
வள்ளியாறு
மாம்பழத்துறையாறு
முல்லையாறு
பன்னிவாய்க்கால்
ஆலஞ்சிவாய்க்கால்
பூற்றேற்றி வாய்க்கால்
பருத்திவாய்க்கால்
பம்பூரிவாய்க்கால்
செங்கோடிவாய்க்கால்

குமரி நிலத்தின் நீர் நரம்புகள் இவை கழிவுகளை அள்ளிச்செல்லும் சாக்கடைகளாக மாற்றாமல் தூய்மை காப்போம்........

நன்றி
#கிழவனார்

No comments:

Post a Comment