சேர நாட்டிற்கு வடக்குலிருந்து வந்திறங்கி தம் அந்தபுர திறமையால் சேர நாட்டின் வளம் நிறை பகுதியான வேணாட்டின் அதிகாரத்தை கைப்பற்றி அதை திருவிதாங்கூர் சமஸ்தானம் என பெயர் மாற்றி அதன் பூர்வ நிலமாண்ட குடிகளை தம் கீழ் அடக்கியாண்ட குழுவிற்கு இன்றும் நம் மீது அடங்கா கோபம் ஏன் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா.........?
பூத்திரிகளிடமிருந்து பதினாறு ஆடி தள்ளி நிற்க வேண்டிய ஒரு குழு இயல்பிலேயே போராட்டம் குணம் கொண்ட நம் முன்னோர்களை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அடக்கியாண்ட கறுப்பு வரலாற்றை மறக்க மனம் ஒப்புகிறதா.....?
மலையாள சூத்திரன் என்ற நிலையிலிருந்து பூத்திரிகளின் தரவாட்டு விஜயங்களின் போது வாயில் காத்து அனையா ஒளிவிளக்கேந்தி நம் தலையில் ஏறியிருந்து நம்மை அடக்கிய கதையை படித்திருக்கிறீர்களா..........?
தன் வரலாறு வந்தேறி வரலாறாகிவிட கூடம் என்பதற்காக தமிழ் வேளாளரின் பிள்ளை பட்டத்தில் ஒளிந்து கொண்டு பூர்வ நிலத்தான் ஆக துடித்த அவன் வரலாறு தெரியும் தானே......?
தான் செய்யும் அநீதிகளுக்கு தன் அந்தபுரத்தில் அந்தி உறங்கிய பூத்திரிகளை வைத்து நம் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறைகளை தர்மம் என நமக்கே போதித்ததயும் அந்த தர்மத்தை கலியென விரட்டி எறிந்து புது மதம் கண்ட நம் பாட்டன் வைகுண்டனை புரிந்திருக்கிறீர்களா.........?
எம்மையும் எம் நிலத்தயும் எம் மானத்தயும் விலை கேட்கும் உன் தர்மம் எனக்கு மயிரென இந்த நிலத்திற்கு வந்திறங்கிய மதத்திடமும் அய்யாவின் பின்னும் அணிவகுத்த நம் முன்னோரை மறந்துவிட்டீரா.....?
நீ சொல்வதல்ல தர்மம் என்று அவனூடே நின்று தம் நம்பிக்கையான மத கோவில்களுக்குள் போராட்ட குணத்தோடு நுழைந்த ஒரு வீர வரலாறு உண்டு தெரியுமா.....?
இப்படி மதத்தால் பிரிந்துவிட்டான் இனி என்றுமே இவர்கள் நமக்கு எதிராக நிற்காமாட்டார்கள் என்று அவன் எகத்தாளத்தில் இருந்தபோது மதத்தை கடந்து சக பூர்வகுடிகளை ஒன்று திரட்டி விட்ட நிலம் வென்றடெத்த அறுபத்தி மூன்று ஆண்டுகள் நிறைவடைய போகிறது நியாபகம் இருக்கட்டும்..........
தான் காட்டி கொடுத்தும் தன் மனைகளை கூட்டி கொடுத்தும் ஒழுக்கத்தை சுயமரியாதையை அடையாளத்தை அடகு வைத்து தான்பெற்ற அதிகாரம் கைவிட்டு போன அந்த வலி வண்மம் அவனுக்கு இருக்குமா இருக்காதா.....?
விரும்பியோ விரும்பாமலோ சுவாமிதோப்பு தலைமை பதியையும் அடிகளாரயும் கத்தோலிக்க திருச்சபையின் ஆயரயும் தென்னிந்திய திருச்சபையின் ஆயரயும் சந்திக்காமல் எவனும் இந்த நிலத்தை ஆள முடியாது எனும் நிலையை உருவாக்கியிருக்கிறோமா இல்லையா......?
இந்த ஓர்மைதான் தன் அதிகாரத்தை இழக்க வைத்தது என்று அவனுக்கு புரிந்திருக்கும் தானே அதனால் தான் வா இந்துவாக மட்டும் ஒன்று சேர் மதம் மாறியவன் நாடாரல்ல அய்யாவழியும் இந்து மதம்தான் என்று ஊளையிடுகிறான்.......
ஆம் நீ இந்துவாக ஒன்று சேர வேண்டும் குளச்சல் தொகுதியில் கடந்தமுறை இந்துவாக ஒன்றுசேர் என்று ஒரு நாடோடி கலவர கும்பலை பிரதிநிதியாக்க துடித்ததுபோல் நாளை இந்துதானே என்று மலையாள சூத்திரனை அதிகாரத்தில் ஏற்றி வைப்பான் அவனது பழைய அதிகாரம் அவன் கையில் வரும் உன் நிலமும் அதிகாரமும் கைநழுவும்.........
என் அன்பு சொக்காறா ஒன்றை மட்டும் நினைவில் கொள் உன் கையில் இருக்கும் இந்த அதிகாரம் இந்த உரிமை உன் மூப்பர்கள் உனக்கு போட்ட பிச்சை அதை இறுக்கமாக பற்றிக்கொள் இல்லையென்றால் பழைய வரலாறு திரும்பும். உன் மூப்பர்களின் ஆண்மா உன்னை காறி உமிழும்......
நன்றி
#குமரிக்கிழவனார்

No comments:
Post a Comment