ஒரு பாவக்காயை சின்ன துண்டா நறுக்கி சட்டில கொஞ்சம் தேங்கெண்ணெய விட்டு எண்ண காஞ்சதும் நல்லா வதக்கி எடுக்கணும்.....
ஒரு மண்சட்டில தேங்கெண்ணெய் விட்டி வெந்தயம் சீரகம் போட்டு பொட்டி தெறிச்சதும் ஒரு கை நெறைய செறு உள்ளி போட்டு வதக்கணும். கொஞ்சம் கருவேப்பிலையும் வெள்ளகூடும் போட்டு வதக்கி ஒரு தக்காளிய சின்னதா அறிஞ்சி போட்டு வதக்கி தேவைக்கு உப்பு சேக்கனும்........
இது நல்லா வதங்கினதும் இரண்டு கரண்டி மல்லி பொடி ஒரு கரண்டி வத்த பொடி அர கரண்டி சீரக பொடி காகரண்டி மஞ்ச பொடி போட்டு மசாலா கரியாமா பச்ச வாட போவுற வர வதக்கி அதுல ஏற்கணவே வதக்கி வச்ச பாவக்காய சேக்கணும்.ஒரு க்ளாஸ் புளிவெள்ளம் சேத்து நல்லா கொதிக்க உட்டு இப்பு உறப்பு பாத்து இறக்கவேண்டியதுதான்........ ......
சுட சுட வெள்ளை சோறோடு திங்க செமையா இருக்கும்.......
நன்றி
செஃப்
#கிழவனார்
ஒரு மண்சட்டில தேங்கெண்ணெய் விட்டி வெந்தயம் சீரகம் போட்டு பொட்டி தெறிச்சதும் ஒரு கை நெறைய செறு உள்ளி போட்டு வதக்கணும். கொஞ்சம் கருவேப்பிலையும் வெள்ளகூடும் போட்டு வதக்கி ஒரு தக்காளிய சின்னதா அறிஞ்சி போட்டு வதக்கி தேவைக்கு உப்பு சேக்கனும்........
இது நல்லா வதங்கினதும் இரண்டு கரண்டி மல்லி பொடி ஒரு கரண்டி வத்த பொடி அர கரண்டி சீரக பொடி காகரண்டி மஞ்ச பொடி போட்டு மசாலா கரியாமா பச்ச வாட போவுற வர வதக்கி அதுல ஏற்கணவே வதக்கி வச்ச பாவக்காய சேக்கணும்.ஒரு க்ளாஸ் புளிவெள்ளம் சேத்து நல்லா கொதிக்க உட்டு இப்பு உறப்பு பாத்து இறக்கவேண்டியதுதான்........
சுட சுட வெள்ளை சோறோடு திங்க செமையா இருக்கும்.......
நன்றி
செஃப்
#கிழவனார்
No comments:
Post a Comment