அந்தர்ஜனம்_எனும்_அய்யோக்க ியத்தனம்
சேர நாட்டிற்கு வந்திறங்கிய பூத்திரிகள் அவரைப்போன்றே சேர நிலத்திற்கு வந்திறங்கிய நாயர் சாதியின் பெண்களை எப்படி தரவாட்டு திட்டத்தின் மூலம் அவல நிலைக்கு தள்ளினார்களோ அதேபோன்றே தம் இல்லத்து பெண்களயும் அந்தர்ஜனம் ஆக்கி வைத்து அட்டூழியம் செய்தார்கள்......
தரவாட்டு திட்டத்தின் படி ஒரு வீட்டில் இருக்கும் மூத்த பூத்திரி மட்டுமே பூத்திரி இன பெண்களை திருமணம் செய்யமுடியும் மற்ற பூத்திரிகள் நாயர் பெண்களோடு மண ஒப்பந்தம்(வந்து போகும் உரிமை) செய்துகொள்ளலாம். இப்போது ஒரு சமநிலை தவறுகிறதல்லவா அதாவது பூத்திரி இன பெண்களுக்கு போதிய ஆண்கள் இல்லாத நிலை வருகிறது.........
இதை சரி செய்ய பூத்திரி பெண்கள் இனக்கலப்பு இறைவனுக்கு ஆகாது எனும் விதியை உருவாக்கி வைத்திருக்கும் பூத்திரிகள் ஒரு குடும்பத்தின் தலச்சன் வாரிசு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும் உரிமையை கொண்டிருக்கிறார்கள்....... ..
அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் சமநிலை தவறுகிறது இதனால் முதிர்கன்னிகளாக வாழவோ இளவயதில் முதிர்ந்தகிழவர்களை திருமணம் செய்யும் நிலையும் பெண்களுக்கு ஏற்படுகிறது.இவர்கள் திருமணத்துக்கு முன்னும் சரி பின்னும் சரி பெயருக்கு ஏற்றாற்போல அந்தரிலேயே வாழவேண்டும்.
இவர்களுக்கு நடக்கும் உரிமை இல்லை அதாவது வீட்டின் குறிப்பிட்ட பகுதியை தாண்டி நடக்கும் உரிமை இல்லை பார்க்கும் உரிமை இல்லை பூத்திரிகளை தவிற வேறு யாரையும் பார்க்கும் விதிகள் இல்லை வந்தானவர்களை மனமுடித்தால் இல்லற சுகமுமில்லை........
வெளிய வரக்கூடாது, தங்க நகைகள் அணியக்கூடாது, வெள்ளி பித்தளை நகைகள் அணியலாம், வெள்ளை நிற உடைகளை மட்டுமே அணியவேண்டும், போட்டு வைத்து கொள்ள கூடாது, தலைமுடியை பின்னிக்கொள்ள கூடாது கிட்டத்தட்ட ஒரு துறவு வாழ்க்கை வாழவேண்டும்....
அவர்கள் வீட்டை விட்டு வெளியே போனால் “அகத்தம்மே வருகிறாள்” என்று கூறியபடி நாயர் வேலைக்காரி பெண் முன்னே நடக்க ஓலைக்குடையால் தன் முகம் மறைத்து தரையை பார்த்தே நடந்து செல்ல வேண்டு மாற்று சாதி ஆண்கள் அந்த இடத்தை விட்டி விலகி விடவேண்டும் காணாமை என்பது பூத்திரிகளின் வீட்டு பெண்களில் இருந்துதான் தொடங்குகிறது........
இந்த அந்தர்ஜனங்கள் கொடூரன்களான பூத்திரிகள் விதித்த விதிகளை தவறினால் சாதனம் என அழைக்கபடுவார்கள் சாதனம் என்றால் உயிரற்ற ஜடம் என்று பொருள் அதேபோன்று விதவையாக்க பட்ட அந்தர்ஜனங்களும் சாதனங்களே........
ஆக மனித தன்மையற்ற ஆதிக்காவாதிகள் இருந்ததாலோ என்னவோ திருவிதாங்கூரை மனிதர் வாழ தகுதியற்ற நாடு என வரலாறு பதிந்துள்ளது.........
சுய சாதி பெண்களின் மேலேயே சொல்லொண்ணா அடக்குமுறைகளை கட்டமைத்த பூத்திரிகள் மாற்று சமூகத்தை என்ன பாடு படுத்தியிருப்பான்......... ..
ஆம் இந்த மிருகங்கள் வாழ்ந்த திருவிதாங்கூரில் இருந்துதான் நாம் சுதந்திரம் பெற்றோம் மக்கா
நன்றி
சேர நாட்டிற்கு வந்திறங்கிய பூத்திரிகள் அவரைப்போன்றே சேர நிலத்திற்கு வந்திறங்கிய நாயர் சாதியின் பெண்களை எப்படி தரவாட்டு திட்டத்தின் மூலம் அவல நிலைக்கு தள்ளினார்களோ அதேபோன்றே தம் இல்லத்து பெண்களயும் அந்தர்ஜனம் ஆக்கி வைத்து அட்டூழியம் செய்தார்கள்......
தரவாட்டு திட்டத்தின் படி ஒரு வீட்டில் இருக்கும் மூத்த பூத்திரி மட்டுமே பூத்திரி இன பெண்களை திருமணம் செய்யமுடியும் மற்ற பூத்திரிகள் நாயர் பெண்களோடு மண ஒப்பந்தம்(வந்து போகும் உரிமை) செய்துகொள்ளலாம். இப்போது ஒரு சமநிலை தவறுகிறதல்லவா அதாவது பூத்திரி இன பெண்களுக்கு போதிய ஆண்கள் இல்லாத நிலை வருகிறது.........
இதை சரி செய்ய பூத்திரி பெண்கள் இனக்கலப்பு இறைவனுக்கு ஆகாது எனும் விதியை உருவாக்கி வைத்திருக்கும் பூத்திரிகள் ஒரு குடும்பத்தின் தலச்சன் வாரிசு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும் உரிமையை கொண்டிருக்கிறார்கள்.......
அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் சமநிலை தவறுகிறது இதனால் முதிர்கன்னிகளாக வாழவோ இளவயதில் முதிர்ந்தகிழவர்களை திருமணம் செய்யும் நிலையும் பெண்களுக்கு ஏற்படுகிறது.இவர்கள் திருமணத்துக்கு முன்னும் சரி பின்னும் சரி பெயருக்கு ஏற்றாற்போல அந்தரிலேயே வாழவேண்டும்.
இவர்களுக்கு நடக்கும் உரிமை இல்லை அதாவது வீட்டின் குறிப்பிட்ட பகுதியை தாண்டி நடக்கும் உரிமை இல்லை பார்க்கும் உரிமை இல்லை பூத்திரிகளை தவிற வேறு யாரையும் பார்க்கும் விதிகள் இல்லை வந்தானவர்களை மனமுடித்தால் இல்லற சுகமுமில்லை........
வெளிய வரக்கூடாது, தங்க நகைகள் அணியக்கூடாது, வெள்ளி பித்தளை நகைகள் அணியலாம், வெள்ளை நிற உடைகளை மட்டுமே அணியவேண்டும், போட்டு வைத்து கொள்ள கூடாது, தலைமுடியை பின்னிக்கொள்ள கூடாது கிட்டத்தட்ட ஒரு துறவு வாழ்க்கை வாழவேண்டும்....
அவர்கள் வீட்டை விட்டு வெளியே போனால் “அகத்தம்மே வருகிறாள்” என்று கூறியபடி நாயர் வேலைக்காரி பெண் முன்னே நடக்க ஓலைக்குடையால் தன் முகம் மறைத்து தரையை பார்த்தே நடந்து செல்ல வேண்டு மாற்று சாதி ஆண்கள் அந்த இடத்தை விட்டி விலகி விடவேண்டும் காணாமை என்பது பூத்திரிகளின் வீட்டு பெண்களில் இருந்துதான் தொடங்குகிறது........
இந்த அந்தர்ஜனங்கள் கொடூரன்களான பூத்திரிகள் விதித்த விதிகளை தவறினால் சாதனம் என அழைக்கபடுவார்கள் சாதனம் என்றால் உயிரற்ற ஜடம் என்று பொருள் அதேபோன்று விதவையாக்க பட்ட அந்தர்ஜனங்களும் சாதனங்களே........
ஆக மனித தன்மையற்ற ஆதிக்காவாதிகள் இருந்ததாலோ என்னவோ திருவிதாங்கூரை மனிதர் வாழ தகுதியற்ற நாடு என வரலாறு பதிந்துள்ளது.........
சுய சாதி பெண்களின் மேலேயே சொல்லொண்ணா அடக்குமுறைகளை கட்டமைத்த பூத்திரிகள் மாற்று சமூகத்தை என்ன பாடு படுத்தியிருப்பான்.........
ஆம் இந்த மிருகங்கள் வாழ்ந்த திருவிதாங்கூரில் இருந்துதான் நாம் சுதந்திரம் பெற்றோம் மக்கா
நன்றி
No comments:
Post a Comment